Tag Archive: காணொளிகள்

ஜனநாயகம்

வணக்கம் ஜே, இரண்டு நாட்களுக்கு முன்பு youtube -இல் இந்த வீடியோவைப்  பார்த்தேன். Animal Planet குழுவினரால் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பின்னர் பல வகையான சந்தேகங்கள் என் மண்டையைக் குடைகிறது. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வீடியோவை பார்த்து, அடியேனின் அறியாமையை நீக்கி உதவுங்கள். ௧) “Survival Instinct” (உயிர் பயம் அல்லது தன்னைப் பற்றிய பயம்) தான் மனித குணத்திற்கும், மிருக குணத்திற்கும் உள்ள பெரிய வித்யாசம் என்று நினைத்திருந்தேன். தன் உயிரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14258

சிந்தனையை வரைதல்

அன்புள்ள ஜெ , தங்கள் பார்வைக்கு RSA Animate வித்தியாசமான வீடியோ : இதில் ஒரு சொற்பொழிவு நடக்கும் பொழுது அதன் கருத்துக்களை வரைந்து கொண்டே வருகிறது ஒரு கை . அந்தப் படத்தை வரைபவர் பேச்சாளரின் கருத்தை அபராமாக வெளிப் படுத்துகிறார் . இதை போன்ற பல வீடியோக்கள் யூடுபில் கிடைக்கிறது . நன்றி Ashok

Permanent link to this article: https://www.jeyamohan.in/12751

கணியான்கூத்து

ஏற்கனவே சுடலைமாடன் கொடையைக் கண்டவர்களுக்கோ அல்லது அ.கா. பெருமாள் அவர்களின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி போன்ற நூல்களைப் படித்திருப்பவர்களுக்கோ இந்தக் கூத்து பற்றிய முன் அறிமுகம் இருக்கக் கூடும். இந்தக் கூத்து பற்றி திருசெல்வம் எழுதிய இன்னொரு விரிவான கட்டுரை சொல்வனத்தில் வந்துள்ளது. மகுடம் வாத்திய இசை வாசிக்கும் வீடியோவையும் கூடுதலாக இணைத்துள்ளார்கள் அவசியம் படிக்கவும் http://solvanam.com/?p=13152 ராஜன் ஆம். முக்கியமான கட்டுரை. அ.கா.பெருமாள் அவர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். பல்வேறு பிராந்திய வேறுபாடுகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள் ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/13443

ஒரு பாடல்

போஜ்புரி பாடல். சட்டீஸ்கரின் மக்களின் கோரிக்கைகள். இளங்கோ அனுப்பிய இணைப்பு

Permanent link to this article: https://www.jeyamohan.in/13041

புதிய சுராங்கனி

இந்த இணைப்பை நண்பர் இளங்கோ அனுப்பியிருந்தார். இதில் உள்ள இந்திய ஆங்கிலத்துக்காக நாலைந்துமுறை பார்க்கலாம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/13039

தல்ஸ்தோய் காட்சி

அன்பு ஜெ தங்கள் ஆதர்ச நாயகர் டால்ஸ்டாயின் வீடியோ அன்புடன் Dr. ராமானுஜம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/11920