Tag Archive: Supernova Explosion

சார்பியல்-கடிதங்கள்

ஐன்ஸ்டினின் சூத்திரம் முற்றிலும் தவறானது என்றல்ல. அவரின் சூத்திரம் பிரபஞ்சவியலின் பல விஷயங்களை விளக்கப் போதுமானதாக இல்லை, காரணம் பல காரணிகளை இச்சூத்திரம் உள்ளடக்கவில்லை ஆகவே தோரயமானது; இச்சூத்திரத்தின் துல்லியம் போதவில்லை என்பதால்தான் அதன் மீது விமர்சனங்கள் தோன்றி ஸ்ட்ரிங் தியரியாக வளர்ந்தன http://superstringtheory.com/ . எளிமைப்படுத்தியதால் வரும் சிக்கல்கள். இதை ஐன்ஸ்டீனும் உணர்ந்தே இருந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. பிரையன் கிரீன் எழுதிய “தி எலெகண்ட் யுனிவர்ஸ்” http://en.wikipedia.org/wiki/The_Elegant_Universe என்ற புத்தகமும் அதை அடிப்படையாகக் கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21459