Tag Archive: சிறுகதை

அவதாரம்

கடவுள் நம்பிக்கை உண்டா என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப் படுகிறது. “தெரியவில்லையே” என்ற பதில் தான் மிக வசதியானது என்று அனுபவத்தால் உணர்ந்திருக்கிறேன். அதுவே மிகப் பொருத்தமான பதிலும் கூட. சின்ன வயது நினைவுகள் சில வருகின்றன. என் ஊரின் பயங்கர ரவுடியான தேவ ஆசிர்வாதத்தை நொண்டியான கோலன் அப்பு வீழ்த்தியபோது எனக்கு பதினாறு வயது. உடல் வலிமையே மனிதப் பிறப்பின் அதிகபட்ச சாதனை என்று எண்ணிக் கொண்டிருந்த காலம். கதை கேட்கும் போது ‘அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16760