குறிச்சொற்கள் Ray Bradbury
குறிச்சொல்: Ray Bradbury
முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி – டி.ஏ.பாரி
தமிழாக்கம்:டி ஏ பாரி
”தயாரா?”
”தயார்.”
”இப்போதா?”
“சீக்கிரமே.”
”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?”
”பார், பார்; நீயே உன் கண்களால் பார்!”
குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து...