Tag Archive: Paul Theroux

ரத்தம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், Paul Theroux எனக்கு மிகவும் பிடித்த பயண எழுத்தாளர்களில் ஒருவர். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தெரூ, வி. எஸ். நைபாலின் இளமைக்கால நண்பர். இருவரும் இடி அமீனுக்கு முந்தைய உகாண்டாவில் அறிமுகமாகி நண்பர்களானவர்கள். பால் தெரூ, நைபாலைக் குறித்து கடினமான விமரிசனங்களுடன் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். 1975-ஆம் வருட காலத்தில், தெரூ இந்திய மற்றும் ஆசியப் பகுதிகளில் ரயில் பயணம் செய்து The Great Railway Bazaar ஒரு புத்தகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63894