குறிச்சொற்கள் Bobby Mcferrin

குறிச்சொல்: Bobby Mcferrin

ஓர் இசையலை

http://www.ted.com/talks/bobby_mcferrin_hacks_your_brain_with_music.html Dear J, Bobby Mcferrin மிக படைப்பூக்கமுள்ள கலைஞர். இது உலக அறிவியல் திருவிழாவில் அவரது நிகழ்ச்சி. சில இடங்களில் மோகனம், சில இடங்களில் ஹம்சத்வனி - என ஆறு ஸ்வர ராகங்களில் மிளிரும். நடுவே கொஞ்சம் நகைச்சுவை. அன்புடன், முரளி