Tag Archive: 6

‘6’- ஒரு சினிமாவுக்குப்பின்னால்…

2010 மார்ச் மாதம் இருபத்தாறாம் தேதி அங்காடித்தெரு வெளியாகியது. ஆரம்பகட்ட இழுபறிகளுக்குப்பின் அது ஒரு வெற்றிப்படம் என உறுதியாவது வரை ஒரு பதற்றம் நீடித்தது. தினம் இரண்டுமூன்று தொலைக்காட்சிகளில் தோன்றி அப்படத்தைப்பற்றி பேசவேண்டியிருந்தது. ஒருவழியாக வண்டி வேகம்பிடித்ததும் அதிலிருந்து முழுமையாக விலகிவிடவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே ஒரு பயணம் போகலாமென்ற சிந்தனைவந்தது. இம்முறை தமிழே காதில்விழாத எங்காவது போகவேண்டும். எல்லாவற்றையும் அடித்துக்கழுவிச்செல்லும் புதுவெள்ளம்போல அனுபவம் தேவை. என்ன செய்யலாம் என நினைத்தபோது ஹரித்வார் கும்பமேளாவைப்பற்றிய செய்தி கண்ணில்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28150