குறிச்சொற்கள் 2024 விருந்தினர்

குறிச்சொல்: 2024 விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்: விவேக் ஷான்பேக்

டிசம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கோவையில் நிகழவிருக்கும் விஷ்ணுபுரம் விருதுவிழா 2024 நிகழ்வில் கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பேக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்

மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சச்சிதானந்தனை வாசிப்பது - சுயாந்தன் சச்சிதானந்தன் கவிதைகள்  சச்சிதானந்தன் கவிதைகள். வாசகசாலை நவீனத்துவமும் அப்பாலும். சச்சிதானந்தன் பேட்டி  

விஷ்ணுபுரம் விருந்தினர்: கீரனூர் ஜாகீர்ராஜா

2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழாவின் வாசகர் அரங்கில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா கலந்துகொள்கிறார். கீரனூர் ஜாகிர்ராஜா தமிழ் விக்கி விஷ்ணுபுரம் விருந்தினர்: லாவண்யா சுந்தரராஜன் விஷ்ணுபுரம் விருந்தினர்: மயிலன் சின்னப்பன் விஷ்ணுபுரம் விருந்தினர்: தமிழ்ப்பிரபா விஷ்ணுபுரம் விருந்தினர்: தென்றல்...

விஷ்ணுபுரம் விருந்தினர்: மந்திரமூர்த்தி அழகு

விஷ்ணுபுரம் 2024 விருதுவிழாவை ஒட்டி நிகழும் வாசகர் அரங்கில் இலக்கியச் செயல்பாட்டாளரான மந்திரமூர்த்தி அழகு கலந்துகொள்கிறார். வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம் என்னும் இணையக்குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் மந்திரமூர்த்தி அழகு

விஷ்ணுபுரம் விருந்தினர்: கயல்

விஷ்ணுபுரம் 2024 விருதுவிழாவின் வாசகர் அரங்கில் சிறப்பு விருந்தினராக மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான பேரா.கயல் கலந்துகொள்கிறார்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசகசாலை கார்த்திகேயன்

விஷ்ணுபுரம் 2024 விருதுவிழாவின் வாசகர் அரங்கில் சிறப்பு விருந்தினராக வாசகசாலை என்னும் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

விஷ்ணுபுரம் விருந்தினர்: சித்ரன்

'சித்ரனின் படைப்பு மனம் இரு விதமாக இயங்குகிறது. ஒன்று தன் வாழ்விற்கு மிக நெருக்கமான அல்லது முற்றிலும் யதார்த்த உலகில் நடக்கச் சாத்தியமான சம்பவங்களில் சற்றே புனைவு கலந்து சிறுகதைகளை படைக்கிறார். இக்கதைகளின்...

விஷ்ணுபுரம் விருந்தினர்: தென்றல் சிவக்குமார்

2024 விஷ்ணுபுரம் விருதுவிழா டிசம்பர் 21, 22 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. அதில் தென்றல் சிவக்குமார் மொழிபெயர்ப்பாளர் அரங்கில் வாசகர்களுடன் உரையாடுகிறார்.

விஷ்ணுபுரம் விருந்தினர்: தமிழ்ப்பிரபா

2024 விஷ்ணுபுரம் விருதுவிழா டிசம்பர் 21, 22 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. அதில் தமிழ்ப்பிரபா வாசகர்களுடன் உரையாடுகிறார்.

விஷ்ணுபுரம் விருந்தினர்: மயிலன் சின்னப்பன்

2024 விஷ்ணுபுரம் விருதுவிழா டிசம்பர் 21, 22 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. அதில் மயிலன் சின்னப்பன் வாசகர்களுடன் உரையாடுகிறார்.