குறிச்சொற்கள் ஹிரண்யன்

குறிச்சொல்: ஹிரண்யன்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56

“நெடுங்காலத்துக்கு முன் மண்ணில் வேதம் அசுரர் நாவிலும் நாகர் மொழியிலும் மட்டுமே வாழ்ந்தது என்பார்கள்” என்றார் சனகர். “ஏனென்றால் அன்று மண்ணில் அவர்கள் மட்டுமே இருந்தனர். அன்று புவியும் அவர்களுக்குரிய இயல்புகொண்டிருந்தது. பார்த்தா,...