குறிச்சொற்கள் ஹஸ்தி

குறிச்சொல்: ஹஸ்தி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 5 காஞ்சியிலிருந்து வடபுலம் நோக்கி கிளம்பிய ஓரிரு நாட்களிலேயே ஆதன் அஸ்தினபுரிக்குச் செல்லும் செய்தி அவ்வணிகக்குழுவில் பரவிவிட்டது. அழிசியால் அதைப்பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. “எவரிடமும் கூறிவிடவேண்டாம்,...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46

பகுதி பத்து : மீள்பிறப்பு - 3 வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 56

பகுதி பதினொன்று : முதற்களம் இரண்டு அடுக்குகளாக இருப்பது திருதராஷ்டிரனின் உலகம். அவனருகே அவன் உளம்சேர்க்கும் ஒலிகளின் ஓர் உலகம். அதற்கு அடியில் அத்தருணமாக விளையாத ஒலிகளின் இன்னொரு பேருலகம். அவன் அதற்கேற்ப தன்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52

பகுதி பத்து : அனல்வெள்ளம் பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9

நூல் இரண்டு : கானல்வெள்ளி அரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8

நூல் இரண்டு : கானல்வெள்ளி விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7

பகுதி இரண்டு : கானல்வெள்ளி அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27

பகுதி ஆறு : தீச்சாரல் அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார்....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 25

நூல் ஐந்து : மணிச்சங்கம் ஆதுரசாலையில் உறங்கிக் கொண்டிருந்த விசித்திரவீரியன் ஸ்தானகர் வந்து எழுப்பியதும் கண்விழித்து சிவந்த விழிகளால் பார்த்து என்ன என்று புருவம் அசைத்தான். ஸ்தானகர் “பேரரசி" என்று சுருக்கமாகச் சொன்னதும்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22

பகுதி ஐந்து : மணிச்சங்கம் ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த...