குறிச்சொற்கள் ஸ்வயம்தத்தன்

குறிச்சொல்: ஸ்வயம்தத்தன்

வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை அன்று கருநிலவு. கோடைகாலமாதலால் வானம் விண்மீன்கள் செறிந்து அவற்றின் எடையால் சற்றுத் தொய்ந்து தொங்குவதுபோல வளைந்து தெரிந்தது. விண்மீன்களின் ஒளியில் அப்பால் நூறுமலைச்சிகரங்கள் நிழல்குவைகளாகத் தெரிந்தன. அங்கிருந்துவந்த...