குறிச்சொற்கள் வெற்றி தெலுங்கில்

குறிச்சொல்: வெற்றி தெலுங்கில்

வெற்றி தெலுங்கில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், 'வெற்றி' சிறுகதையை 'கெலுபு‌'(gelupu) என்று தெலுங்கில் மொழிபெயர்த்தேன். இந்த மாத 'ஈமாட்ட' (eemaata.com) இலக்கிய இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு கதை மிகவும் பிடித்தது என்று தெரிவித்தனர். கதையின் மொழிபெயர்ப்பு...