குறிச்சொற்கள் வெண்முரசு- ஒரு பேட்டி

குறிச்சொல்: வெண்முரசு- ஒரு பேட்டி

வெண்முரசு – ஒரு பேட்டி

சிந்துகுமார்: “வெண்முரசு” நாவலை இணையத்தில் பத்து ஆண்டுகள் எழுத திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள். அதென்ன பத்தாண்டு கணக்கு? பதில்: பத்தாண்டு என்பது ஒரு உத்தேசக்கணக்குதான். நான் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது. மகாபாரதம் மிகமிகப்பெரிய கதை. துணைக்கதைகளுடன் ஒட்டுமொத்தமாக...