குறிச்சொற்கள் வரலாற்று நாவல்

குறிச்சொல்: வரலாற்று நாவல்

காவல்கோட்டமும் தோழர்களும்

அன்புள்ள ஜெமோ, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த மாதவராஜ் காவல்கோட்டத்தைப் பிரித்து மேய்ந்திருப்பதை வாசித்தீர்களா? அதற்கு தமிழ்ச்செல்வன் அளித்துள்ள அங்கீகாரத்தையும் நீங்கள் வாசிக்கலாம். உங்கள் மேலான கருத்து என்ன? பிகு: நீங்கள் அந்த நாவலை எடிட்...

சரித்திர நாவல்கள்

தமிழ் வரலாற்று நாவல்களைப்பற்றி ஆர்வி அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார். நான்தான் வேலைமெனக்கெட்டு நிறைய படித்துவைத்திருக்கிறேன் என்றால் இவர் அதற்கும் மேலே. ஆனால் குற்றாலக்குறிஞ்சியை எல்லாம் அவர் வாசித்திருப்பது மன்னிக்கமுடியாதது. ஆர்வியின் விவாதத்தில் நான் கவனித்தது...