குறிச்சொற்கள் வரலாறுகளின் அடுக்குகள்
குறிச்சொல்: வரலாறுகளின் அடுக்குகள்
வரலாறுகளின் அடுக்குகள்
அன்புடன் ஜெயமோகனுக்கு;
வணக்கம்.
எனக்கு வெண்முரசில் இடம்பெறக்கூடிய சமஸ்கிருத வார்த்தைகள் தொடர்பிலான உங்கள் விளக்கத்தைப் படிக்கையில் எனக்கு ஒரு யோசனை உண்டானது. நீங்கள் வெண்முரசு எழுதும் சமகாலத்தில் மலையாளத்திலும் ஏன் அதை எழுதப்படாது. யாம் பெற்ற...