குறிச்சொற்கள் வணங்கான் [சிறுகதை]

குறிச்சொல்: வணங்கான் [சிறுகதை]

வணங்காதவர்கள்

இனிய ஜெயம், சமீபத்தில் தோழி ஒருவருக்கு, பி ஏ கிருஷ்ணன் எழுதிய ஒரு களிறு போதுமா எனும் கட்டுரையின் சுட்டியை அனுப்பி இருந்தேன். சிதம்பரம் நந்தனார் பள்ளி விழாவுக்கு சென்ற கிருஷ்ணன், அவ் விழாவுக்கு...

வணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும். கேசவமணி கட்டுரை

அறம் – சிக்கந்தர்

அறம் விக்கி அன்புள்ள ஜெ. வணக்கம். சமீபத்தில் தங்களின் அறம் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட எல்லா கதைகளையும் கண்களில் தேங்கிய நீருடன்தான் வாசிக்க முடிந்தது. ஒரு கதை முடிந்து அடுத்த கதையை உடனடியாக...

இலட்சியவாதமும் வாழ்க்கையில் வெற்றியும்

அன்புள்ள திரு. ஜெயமோகன், வணக்கம் நலம் அறிய ஆவல், இபோதுதான் "அறம் " புத்தகத்தை வாசித்து முடித்தேன், முன்பே உங்கள் வலைத்தளத்தில் 'வணங்கான் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு' வாசித்து உள்ளேன் ....

கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தங்களது அறம் நூல் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் கதையான அறம் வாசித்து அதன் பாதிப்பில் இருந்து வெளி வர இயலாததால் தொடர்ந்து படிக்கவில்லை. நேற்று வணங்கான்...

வணங்கான்,நேசமணி – கடிதம்

அன்பு ஜெயமோகனுக்கு, 'வணங்கான்' நாஞ்சில் நாட்டில் நிலவிவந்த சமூகக்கொடுமையை மையப்படுத்திச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நல்லகதை. நாஞ்சில் தமிழிலும், சில இடங்களில் நெல்லைத்தமிழிலும் மிக லாகவமாக கையாண்டிருக்கிறீர்கள். ஒரு முக்கிய குறிப்பை, சரித்திரம் தெற்றிவிடக் கூடாது என்பதற்காக...

வணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலம் தானே? சோற்றுக்கணக்கு கதை படித்ததும் எனக்குள் எழுந்த முகம் "கறிசாப்பாடு" பாய் என்கிற பெரியவருடையது. பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் சென்னைக்கு எடுத்து வந்தது ஏழ்மையை மட்டுமே....

வணங்கான் கடிதங்கள்

தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் இதுவரை படித்த சிறுகதைகளிலே என்னை மிகவும் கவர்ந்த கதை உங்களுடைய வணங்கான். என்ன ஒரு நடை , என்ன ஒரு நேர்த்தி , படித்து முடித்தவுடன் என்னை நான்...

வணங்கான் [சிறுகதை] – 2

தொடர்ச்சி அதன்பின் கண்ணெதிரில் நேசமணி வளர்ந்து பெரிதாவதை அப்பா கண்டார். அவர் டீ குடிக்க வருவதில்லை. அவருடைய ஆபீஸுக்கு டீ கொண்டு கொடுக்கவேண்டியிருக்கும். சிலசமயம் பையன்கள் இல்லாவிட்டால் அப்பாவே செல்வார். நேசமணியின் ஆபீஸ் வாசலில்...

வணங்கான் [சிறுகதை] – 1

என் பெயர் வணங்கான். ஆமாம் பெயரே அதுதான், முழுப்பெயர் என்றால் கெ.வணங்கான் நாடார். இல்லை, இது என் குலச்சாமியின் பெயரெல்லாம் இல்லை. இந்த பெயர் என் குடும்பத்தில் எனக்கு முன் எவருக்கும் போடப்பட்டதில்லை....