குறிச்சொற்கள் வசுதேவர்

குறிச்சொல்: வசுதேவர்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–81

பகுதி ஏழு : நீர்புகுதல் - 10 யாதவரே, இச்செய்தியை உரைக்கும்பொருட்டே இங்கு வந்துள்ளேன். மதுராவில் உங்கள் மூத்தவர் உயிர்நீப்பதை பார்த்த பின்னரே இங்கு வந்தேன். அவர் மதுராவின் தென்மேற்கே வடக்கிருப்பதற்கான இடத்தை ஒருக்கும்படி...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–80

பகுதி ஏழு : நீர்புகுதல் - 9 நான் பலராமரின் மஞ்சத்தறைக்கு முன் சென்று நின்றேன். வாயிலில் அவருடைய இரு மைந்தர்களும் நின்றிருந்தனர். நிஷதன் உளம் கலங்கியதுபோல் தோள்கள் தொய்ந்து, கைகள் தளர்ந்து, தலைகுனிந்து...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–77

பகுதி ஏழு : நீர்புகுதல் - 6 நாற்களப் பந்தலில் இடதுமூலையில் நிமித்திகருக்குரிய அறிவிப்புமேடையில் நின்றபடி நான் அவையை பார்த்தேன். அனைத்து அரசர்களும் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். முதலில் குடித்தலைவர்கள், பின்னர் சிற்றரசர்கள், தொடர்ந்து இரண்டாம்நிலை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76

எட்டு : குருதிவிதை – 7 முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75

எட்டு : குருதிவிதை – 6 மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74

எட்டு : குருதிவிதை – 5 அவைமுறைமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56

ஏழு : துளியிருள் – 10 யௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல....

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51

யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40

ஜராசந்தன் மகதத்தின் செங்கோலை  ஏந்தி அருகமைந்த நாடுகள்மேல் மேல்கோன்மை கொண்டபின்னர் ஒருநாள் தன் படைக்கலப்பயிற்சிநிலையில் அரசுத்துணைவர்களான விதர்பத்தின் ருக்மியும், சேதியின் சிசுபாலனும், பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனும்,  புண்டரத்தின் வாசுதேவனும் சூழ கதை சுழற்றிக்கொண்டிருக்கையில் பெருந்தோளராகிய...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38

பகுதி ஐந்து : தேரோட்டி - 3 பின்னிரவில் இருளுக்குள் விழித்துக்கொண்டபோதுதான் துயின்றிருப்பதையே அர்ஜுனன் அறிந்தான். அவனை எழுப்பியது மிக அருகே கேட்ட யானையின் பிளிறல். கை நீட்டி தன் வில்லைத் தொட்டதுமே எழுந்து...