குறிச்சொற்கள் லோக்பால்

குறிச்சொல்: லோக்பால்

Anna Hazare

அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?

பலவருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் அந்த கிராமநிர்மாணத் திட்டங்களில் இருந்து இயல்பாகக் கிராமத்து ஊழல்களை...

அண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?

அன்புள்ள ஜெ, முன்பே சிலர் கேட்ட கேள்விகளில் உள்ள ஒரு விஷயத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்தா நடவடிக்கை எடுப்பது? கீழ்மட்டத்திலேதானே ஊழல் உள்ளது?...

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

. இதை காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக உருவாக்கி இருக்கிறதா? அல்லது வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறதா? (ராகுலைக் கொண்டு வருவதற்கு) எனது பதில்: இதை காங்கிரஸ் உருவாக்கிய இயக்கம் கிடையாது. ஏனெனில் இது இரு முனையும் கூரான கத்தி...

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

ஞாநியின் நேர்மை பத்தி பேச உங்களுக்கு யோக்யத இல்ல Mr.ஜெயமோகன் . அந்த அளவுக்கு நீங்க இன்னும் வளரல . தயவு செய்து உங்க கருத்துக்கு மறுப்பு எழுதுங்க அல்லது ஞாநியிடம் மன்னிப்பு...

லோக்பால் போதுமா?

ஜெ, நேரடியாகக் கேள்விகளுக்கே வருகிறேன்: அன்னா அவர்களின் தனிப்பட்ட நேர்மை பற்றி எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. அன்னாவின் நோக்கத்தின் மீதும் எனக்கு எந்த ஒரு கேள்வியும் இல்லை. அவர் பின்பற்றும் அஹிம்சையையும் பரிபூரணமாக...

அண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்

ஜெ, இன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அருண் அருண், எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது? இந்திய...

காங்கிரஸும் அண்ணாவும்

அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் எதிர்கொள்ளும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் ஜனநாயக முறைப்படித்தானே செயல்படுகிறார்கள்? அதை நீங்கள் பாராட்டவில்லையா? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன் இன்றைய செய்தி, சற்றுமுன் பார்த்தது. அண்ணா ஹசாரே போராட்டத்தை எதிர்க்க மதச்சிறுபான்மையினரை...

அண்ணா-எதிர்வினைகள்

“நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்.” வந்து விட்டார்! இன்றைய இந்து நாளிதழில் அவரது ” நான் அன்னாவாக இல்லாமல் தான் இருப்பேன் ” என்ற கட்டுரையை யாராவது படித்தீர்களா..? அவர்...

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ, அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள்....