குறிச்சொற்கள் ரிஷ்யசிருங்கர்

குறிச்சொல்: ரிஷ்யசிருங்கர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5

அஜர் சொன்னார்: சூதரே, தோழரே, கேளுங்கள் இக்கதையை. நெடுங்காலத்துக்கு முன் இது நடந்தது. அங்க நாட்டின் தெற்கெல்லையில் அளகம் என்னும் சிற்றூரில் அதிபலன் என்னும் வேளாண் பெருங்குடியினன் வாழ்ந்துவந்தான். விழி தொட இயலா...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51

பகுதி எட்டு : கதிரெழுநகர் சம்பாபுரியின் சூரியனார் கோயிலின் முன்னால் வண்ணங்கள் அலையடிக்கும் கடல் என மக்கள் கூடியிருந்தனர். பெருங்கூட்டத்தின் ஓசை அனைத்து இல்லங்களின் அறைகளுக்குள்ளும் சொல்லற்ற பெருமுழக்கமாக நிறைந்திருந்தது. சம்பாபுரியின் அனைத்துத்தெருக்களும் மாலினியிலிருந்தும்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29

பகுதி ஆறு : தீச்சாரல் வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது....