குறிச்சொற்கள் ராமர் கோயில் – அயோத்தி

குறிச்சொல்: ராமர் கோயில் – அயோத்தி

ராமர்கோயில்- கடிதங்கள்

ராமர் கோயில் அன்புள்ள ஜெ ஒரிரு நாட்களுக்கு முன்பு இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி அவர்கள் வருவதை செய்தியில் கேட்டுக் கொண்டிருந்தேன். அது காலை நேரம் அப்பாவும் உடனிருந்தார். நான் அந்நிகழ்வை நோக்கி...

இரட்டைமுகம்

ராமர் கோயில் இனிய ஜெயம் முகநூலில் சுவாரஸ்யமான அடிதடி ஒன்று கண்டேன். காலச்சுவடு கண்ணன் அவர்கள் நீங்கள் ராமஜென்ம பூமி ஆதரவாளராக இருந்த ஆளுமை என்றும், அந்த ஆதரவின்படியே விஜய பாரதம் பதிப்பகத்தின் தோழமை பதிப்பகம்...

ராமர் கோயில்

வணக்கம் ஜெ அயோத்தி ராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர்த்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்டப்படுவது பெருமிதமான ஒன்றுதான். இருப்பினும் மனதின் ஓரத்தில் ஒரு...

சமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி

ராமர்கோயில் குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் எனக்கு தொடர்ச்சியாக கடிதங்கள். ஒரு தரப்பு என்னை ராமர்கோயில் கட்டுவதற்கு ஆதரவானவன் என்று சொல்லி வசைபாட இன்னொரு தரப்பு நான் முன்பு ராமர்கோயில் கட்டுவதை ஏற்கமுடியாது...

இந்துத்துவ முத்திரை

ஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே? சாம் மனோகர் அன்புள்ள...

அரசியல்சரிநிலைகள், ராமர் கோயில்

தன் நெஞ்சறியும் உண்மையைச்சொல்லத்துணியும் ஓர் எழுத்தாளன் அல்லது அரசியலாளன் எப்போதுமே இங்கு எல்லா தரப்பினருக்கும் எதிராக ஆகிறான். அவனால் முழுமையாக எந்தத் தரப்புடனும் சேர்ந்து நிற்க முடிவதில்லை.  ஒவ்வொருவரும் அவனை தங்கள் எதிரிகளின்...

இந்துத்துவன்

அன்புள்ள ஆசிரியருக்கு, உங்களுடைய " ரூபாய்க்கும் மதிப்பு இருக்கும் என்பதை என்றாவது நீங்கள் உணரக்கூடும்" என்ற வரியை இதைவிட சிறந்த தருணத்தில் வாசித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது.... இலக்கியம் வாசிக்கும் நண்பர்கள் எல்லோருடனும் விடிய விடிய...

இடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்

அன்புள்ள ஜெ, உங்கள் "ஜோ - சில வினாக்கள்" படித்தேன். அதில் அழுத்தமான பகுதி நீங்கள் இந்துத்துவ அறிவியக்கத்தின் வெற்றிடத்தைச் சுட்டிக்காட்டுவது தான். "இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த...

இந்துத்துவம், மோதி:ஒரு கடிதம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு கிறிஸ்துவர் மீது தாக்குதல் என்ற பகுதியில் சந்தோஷ் என்பவர் எழுதி வெளியாகியிருந்த கடிதத்தையும் அதற்கான உங்களது ரத்தின சுருக்கமான பதிலையும் படித்தேன். தான் என்ன எழுதுகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உணந்த...

இந்துத்துவம்:ஒரு கேள்வி

ஜெமோ.. தங்களின் 'தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் கட்டுரை' படித்தேன். மிக மிக புதிய அதிர்ச்சிகள். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். ஒரிரு வினைல் போஸ்டர்கள் மூலமே ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டும் அந்த...