குறிச்சொற்கள் ராமன்

குறிச்சொல்: ராமன்

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54

அவை நிகழ்வுகள் முடிந்ததும் அறிவிப்பு மேடையில் ஏறிய நிமித்திகன் வலம்புரிச் சங்கை மும்முறை முழக்கினான். வெளியே வெள்ளிப்பேரிகைகள் இயம்பின. கொம்புகள் பிளிறின. தேவபுரியெங்கும் இந்திரனை வாழ்த்தி பேரோசை எழுந்தது, அவை நிறைத்து அமர்ந்திருந்த...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 73

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 8 திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சுநிலையின் அறைவாயில் கதவு திறப்பதற்காக காத்து நின்றான். மெல்லிய முனகலுடன் திறந்த வாயில் வழியாக அக்ரூரரே இரு கைகளையும் விரித்தபடி “வருக...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 5 அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19

பகுதி நான்கு : அனல்விதை - 3 பாகீரதி அளகநந்தையை சந்திக்கும் தேவப்பிரயாகையின் கரையில் அமைந்த குடிலின் முன் எழுந்து நின்ற பாறையின் விளிம்பில் துருபதன் நின்றிருப்பதை பத்ரர் கண்டார். நெஞ்சுநடுங்க ஓடி அருகே...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37

பகுதி ஏழு : கலிங்கபுரி சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர்...