குறிச்சொற்கள் ரஞ்சித்

குறிச்சொல்: ரஞ்சித்

ஒழிமுறிக்கு திரைக்கதை விருது

2013-ஆம் வருடத்தில் வந்த சிறந்த திரைக்கதைக்கான டி.ஏ.ஷாஹித் நினைவு விருது ஒழிமுறி படத்துக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான ரஞ்சித் தலைமையிலான குழு அதை தேர்ந்தெடுத்துள்ளது. டி.ஏ.ஷாஹித் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர். 2003-இல் வெளிவந்த...