குறிச்சொற்கள் மூன்று பறவைகள்

குறிச்சொல்: மூன்று பறவைகள்

குருவிகள் – கடிதங்கள்

மூன்று வருகைகள். மூன்று டைனோசர்கள் மூன்று பறவைகள் எஞ்சும் கூடு அன்புள்ள ஜெ அந்தக்குருவியின் வருகைக்கும் உங்கள் எழுத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கிறது. இந்த எழுத்துக்கொண்டாட்டத்திற்கும் அதற்கும் ஒரு இணைப்பை உங்கள் மனசில் உருவாக்கிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். அல்லது அதை ஒரு நிமித்தமாக...

மூன்று பறவைகள்

மூன்று டைனோசர்கள் மூன்று வருகைகள். செங்கோலின் கீழ் இரண்டுநாட்களாகவே பக்கத்து அறையில் ஒரே சந்தடி. குருவிக்குரல்களுக்கு வேகம் கூடியிருப்பதைக் கண்டேன். கீழே நின்று பார்த்தபோது மூன்று குருவிக்குஞ்சுகளும் கூண்டின் விளிம்பில் வந்து அமர்ந்து அலகை மேல்நோக்கி ஏந்தி...

செங்கோலின் கீழ்

என் விசைப்பலகை உச்சவேகத்தில் தட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கதை சூடான கட்டத்தில் செல்கிறது. அருகே ஒரு டிப் டிப் டிப் சத்தம். என்ன அது? மீண்டும் அதே சத்தம். நிறுத்திவிட்டு பார்த்தால் என்னுடைய பிரியத்திற்குரிய பல்லி....