குறிச்சொற்கள் மும்பை

குறிச்சொல்: மும்பை

புறப்பாடு II – 6, நீர்கங்கை

அறையுடன் இணைக்கப்பட்ட கழிப்பறை என்பதை பண்பாட்டுரீதியாக ஏற்றுக்கொள்ள எனக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டன. என் பாட்டி நாகர்கோயிலில் அத்தைவீட்டுக்கு ஒரு சிகிழ்ச்சைக்காகச் சென்றவள் மறுநாள் காலையில்தான் சமையலறையை ஒட்டியிருந்த பூசையறைபோன்ற அமைப்பு மலம்கழிப்பதற்குரியதென்பதைக் கண்டுகொண்டாள்....

புறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது

தாராவியில் நாணப்பண்ணணின் மதராஸ் மெஸ்ஸில் காத்திருக்காமல் சாப்பிட முடியாது. அதிகாலையில் நாணப்பண்ணன் கடைதிறக்கும்போதே எழுபது எண்பதுபேர் காத்திருப்பார்கள். அதன்பின் நூறுபேருக்குக் குறையாமல் எந்நேரமும் வெளியே நின்றிருப்பார்கள். சட்டென்று பார்த்தால் இருபதுபேர் காத்திருப்பதாகத் தோன்றும்....

கருநிலம் – 1 [நமீபியப் பயணம்]

சென்ற 4ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மும்பைக்குக் கிளம்பினோம். கிளம்பிய அரைமணி நேரத்திலேயே ஒன்று தெரிந்தது, மாதவன்குட்டி ஒரு நிர்வாகி என்று. அவரது முதல் வெளிநாட்டுப்பயணம். ஆனாலும் பதற்றமே...