குறிச்சொற்கள் முதுசாத்தன்

குறிச்சொல்: முதுசாத்தன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 3 கிளம்புவது என்று முடிவெடுத்தபின் ஆதன் ஊர்முதல்வரான முதுசாத்தனை சென்று பார்த்தான். அவரை அவன் இளமையிலிருந்தே பார்த்துவந்தாலும் மிகமிகக் குறைவாகவே பேசியிருந்தான். அவர் அவனை காணும்போதெல்லாம்...