குறிச்சொற்கள் மார்த்திகாவதி

குறிச்சொல்: மார்த்திகாவதி

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் - 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் - 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33

பகுதி ஏழு : பூநாகம் - 3 விதுரர் புஷ்பகோஷ்டத்தை அடைந்ததும் விப்ரர் எழுந்து வந்து “அமைச்சரே, அரசர் தங்களை பலமுறை கேட்டுவிட்டார். சினம்கொண்டிருக்கிறார்” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் விதுரர். “அவரிடம் என்ன...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12

பகுதி மூன்று : இருகூர்வாள் - 2 குந்தியின் அரண்மனை நோக்கிச்செல்லும்போது அர்ஜுனன் கால்களைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான். தொடங்கிய விரைவை அவை இழக்கத்தொடங்கின. எடைகொண்டு தயங்கின. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டான். தொடர்ந்துவந்த சேவகனும் நின்றதை ஓரக்கண் கண்டதும் திரும்பி...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60

பகுதி பன்னிரண்டு : விதைநிலம் மணப்பெண்ணாக குந்தி மார்த்திகாவதியில் இருந்து விடியற்காலையில் கிளம்பி யமுனை வழியாக கங்கையை அடைந்தபோது அந்தியாகி இருந்தது. இருண்ட ஒளியாக வழிந்துகொண்டிருந்த கங்கைமேல் வெண்ணிறப்பாய்களுடன் செல்லும் பெரும்படகுகளை நோக்கியபடி...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54

பகுதி பதினொன்று : முதற்களம் அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள்....

மழைப்பாடலின் ஓவியங்கள்

அன்புள்ள  ஜெ, மழைப்பாடலில் ஓவியங்கள் மேலும் மேலும் அழகும் நுட்பங்களும் கொண்டவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் எந்த ஒரு தொடருக்கும் இவ்வளவு அழகான ஓவியங்களை நான் கண்டதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் வணிக...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 47

பகுதி ஒன்பது : மொழியாச்சொல் பிருதை அறைக்குள் நுழைந்தபோது பாண்டு மஞ்சத்தில் படுத்திருப்பதைத்தான் பார்த்தாள். கதவை பின்னிருந்து அனகை மெல்ல இழுத்துச்சாத்தியபோது எழுந்த ஓசையில் அவன் தலையைத் தூக்கிப்பார்த்தான். உடனே நான்குநாகங்கள் நெளிவதுபோல...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46

பகுதி ஒன்பது : மொழியாச்சொல் மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44

பகுதி ஒன்பது : மொழியாச்சொல் மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின்...