குறிச்சொற்கள் மார்ச் 6 -2017

குறிச்சொல்: மார்ச் 6 -2017

மார்ச் 6 -2017

இன்று காலை எழுந்து வழக்கம்போல நேராகவே வெண்முரசில் புகுந்து அடுத்தநாளுக்கான அத்தியாயத்தை எழுதி முடித்து கீழே வந்தபோது ஒரு குறுஞ்செய்தி. அஜிதனிடமிருந்து. ‘அப்பா, இன்றைக்கு அம்மாவுக்கு பிறந்தநாள்’ ஒருகணம் கண்கலங்குமளவுக்கு நெகிழ்ந்துவிட்டேன். அந்த ஒற்றைவரி...