குறிச்சொற்கள் மன்மதன்

குறிச்சொல்: மன்மதன்

கடிதங்கள்

அன்புள்ள சார், இப்போதுதான் 'மன்மதன்' படித்தேன். முடித்ததுமே.. அந்த ஆனந்தத்தை அவசரமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. தாமதித்தால்.. என்னுள் அந்தப் பரவசம் குறைந்து விடுமோ என்ற எண்ணம். கதையை முடித்தவிதம் அற்புதம். கிளாசிக். யார் மன்மதன் என்று சொல்லாமல் சொல்லி...