குறிச்சொற்கள் மணிகர்ணர்

குறிச்சொல்: மணிகர்ணர்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 2 அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து...