குறிச்சொற்கள் மகாதேவன்

குறிச்சொல்: மகாதேவன்

மகாதேவன்

எம்.எஸ். எனக்கு அறிமுகமான புதிதில் ஒருமுறை ஒரு நண்பரின் உடல்நலக்குறைவைப்பற்றி நான் அவரிடம் சொன்னேன். அப்போதுதான் தெரிசனங்கோப்பு வைத்தியரைப்பற்றி அவர் சொன்னார். நான் ஆச்சரியத்துடன் ‘அவர் இப்போதும் இருக்கிறாரா? நான் ஒரு சரித்திரக் கதாபாத்திரம்போல...