குறிச்சொற்கள் பௌண்டரீக வாசுதேவன்

குறிச்சொல்: பௌண்டரீக வாசுதேவன்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31

வங்கத்தின் வடமேற்கே கங்கையை கந்தகி ஆறு சந்திக்கும் இடத்தில் பரந்து அமைந்திருந்த நூற்றியிருபது சிற்றூர்கள் கொண்ட குறுநாடு அங்குள்ள வெண்நாணல்பரப்பின் பொருட்டு புண்டரம் என்று அழைக்கப்பட்டது. முன்பு கிரிவிரஜத்தை ஆண்ட நிஷாதகுலத்தரசன் வாலியின்...