குறிச்சொற்கள் பேசாதவர்கள் [சிறுகதை]

குறிச்சொல்: பேசாதவர்கள் [சிறுகதை]

பேசாதவர்கள் – கடிதம்

புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள் பேசாதவர்கள் சிறுகதையை வாசித்தேன் சொல் அற்றவர்களாக ஒடுக்கப்பட்ட சமூகம் முச்சந்தியில் நின்று காக்கைகளும் கழுகுகளும் கொத்த இறந்தவர்களின் குரலாக, இன்றும் இருட்டு அறையில் பூட்டி கிடைக்கின்ற அவர்களின் குரலாக...

நூறுநாற்காலிகள், ஒரு கேள்வியும் பதிலும்

நூறுநாற்காலிகள் வாங்க அன்புடையீர், வணக்கம். நான், பேராசிரியர் அ வெங்கடேஸ்வரன். ஒய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர். வயது 77. தங்கள் சொற்பொழிவுகள் கேட்டுள்ளேன். புதினங்கள், கதைகள் படித்துள்ளேன். தங்கள் புலமையைக் கண்டு மலைத்துள்ளேன். நீங்கள் தமிழுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம். தங்களின்...

பேசாதவர்கள், கடிதங்கள்-3

பேசாதவர்கள் அன்புள்ள ஜெ ஊமையை தூக்கிலிடுதல் என்ற ஒற்றை வரியாக நான் பேசாதவர்கள் கதையை புரிந்துகொண்டேன். சிலசமயங்களில் பெரிய நிகழ்வுகளை விட இதைப்போன்ற படிமங்கள் ஆழமான வடுவாக நெஞ்சிலே நின்றுவிடுகின்றன. வெறுமே தூக்கில்இடுதல் அல்ல. முச்சந்தியில்...

பேசாதவர்கள், கடிதங்கள் -4

பேசாதவர்கள் பேசாதவர்கள் சிறுகதையின் காலம் இந்திய சுதந்திர காலகட்டத்தின் இறுதி மற்றும் தொடக்கத்தின் நிகழ்வுகளிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. இது இந்தியா தனது நில உடமை சமூக கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்குள் காலடியெடுத்து வைத்து ஆரம்பிக்கும்...

பேசாதவர்கள், கடிதங்கள்-2

பேசாதவர்கள் அன்புள்ள ஜெ, பேசாதவர்கள் கதையை இன்னொரு முறை படிக்க முடியவில்லை. அந்த கொடிய சித்திரவதைக் கருவிகள். அந்த தூக்கு கூண்டை நான் பத்மநாபபுரம் அரண்மனையில் பார்த்திருக்கிறேன். அதை கவசம் எனறு நினைத்தேன். தூக்கு போடுவது...

பேசாதவர்கள் [சிறுகதை]

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலீஸ் துறையிலும் பின்னர் சிறைத்துறையிலும் வேலைபார்த்த என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளை முறையாக ஓய்வுபெறவில்லை. அதை எனக்கு அவரேதான் சொன்னார். அவருக்கு ஓய்வூதியம் இல்லை. திருவிதாங்கூர் இல்லாமலாகி, தமிழகம்...