குறிச்சொற்கள் புர்ஷகாம்

குறிச்சொல்: புர்ஷகாம்

இமயச்சாரல் – 13

காலை ஏழுமணிக்கு ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம். ஸ்ரீநகரில் தங்குவதற்கு ஒரு விடுதி அறை ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்கு முன்னர் அதிகாலையிலேயே புர்ஷஹோம் எனும் இடத்தில் இருக்கும் பழமையான பெருங்கற்கால அகழ்விடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம்....