குறிச்சொற்கள் பிந்து கிருஷ்ணன்

குறிச்சொல்: பிந்து கிருஷ்ணன்

பிந்து கிருஷ்ணன் கவிதைகள்

தூசியெழுத்து உனது வீட்டில் கையும் துடைப்பமும் எட்டாத ஒரு ஜன்னல்மூலையில் தூசுப்பரப்பில் காதலைப்பற்றி நீ உணர்ச்சிகரமாக சொல்லிய மாலையில் கேட்டு மயங்கி என் விரல் வரைந்த ஓர் இதயமுத்திரை உள்ளது. எந்தத் துடைப்பமும் விரலும் கண்டுபிடிக்காமல் அது அங்கேயே இருக்கும் இன்னும் சில வருடங்கள். பின் அதன் மீது இன்னொரு மறதித் தூசிப்பரப்பு. மற்றொரு காதல்...