குறிச்சொற்கள் பாலேட்டன்
குறிச்சொல்: பாலேட்டன்
ஒழிமுறிக்கு திரைக்கதை விருது
2013-ஆம் வருடத்தில் வந்த சிறந்த திரைக்கதைக்கான டி.ஏ.ஷாஹித் நினைவு விருது ஒழிமுறி படத்துக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான ரஞ்சித் தலைமையிலான குழு அதை தேர்ந்தெடுத்துள்ளது.
டி.ஏ.ஷாஹித் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர். 2003-இல் வெளிவந்த...