குறிச்சொற்கள் பாரமுல்லா

குறிச்சொல்: பாரமுல்லா

இமயச்சாரல் – 12

பஷீருடன் பாரமுல்லா எனும் இடத்தில் உள்ள பழமையான ஆலயத்தைப்பார்க்கச் சென்றிருந்தோம். கியானி அந்த ஆலயத்தைப்பற்றி எங்களிடம் முன்னரே சொல்லியிருந்தார். பாரமுல்லா மிகச்சிறிய ஊர். குறுகிய சாலைகளின் வழியாக பயணித்தோம். ஆனால் பெரும்பாலான கட்டடங்கள் பார்க்க பெரிதாகத்தான்...