குறிச்சொற்கள் பாசுபதம்

குறிச்சொல்: பாசுபதம்

ஒரிசாவின் லகுலீசர்

இனிய ஜெயம் ஒடிஸா பயணம் என நீங்கள் சொன்னதுமே முதலில் நினைவில் எழுந்தவர் லகுலீசர்தான். புவனேஷ்வர் மத்தியில் அமைந்திருக்கிறது விட்லா ட்யுல் எனும் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த  கோவில். கலிங்க நிலம் மொத்தமும் உள்ள...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-48

ஏகாக்ஷர் சொன்னார்: மீண்டும் வில்லவர் எழுவரும் ஒன்றென்றாகி நிரை வகுத்தனர். அப்பால் பீமனை பால்ஹிகர் எதிர்த்துக்கொண்டிருக்கும் செய்தியை முரசுகள் அறிவித்தன. திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் துரியோதனனையும் துச்சாதனனையும் எதிர்த்துக்கொண்டிருந்தனர். “இன்னும் சற்றுபொழுது! இதுவரை வந்துவிட்டோம்!...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45

குருக்ஷேத்ரப் பெருநிலத்தில் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் மேற்கு எல்லையில் ஆளுயரச் சிதல்புற்றுகள்போல் ஒன்றன்மேல் ஒன்று ஏறிச் செறிந்து நின்ற செம்மண் மேட்டின் இடுக்குகளில் தசைக் கதுப்பெனத் தெரிந்த சேற்றில் ஈரக்கசிவாகத் தோன்றி சொட்டி சிறு...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81

அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80

காளி தான் சேர்த்துவைத்திருந்த கிழங்குகள் கொண்ட கூடையை எடுத்துக்கொண்டாள். அர்ஜுனனுக்கு இன்சுவைக் கிழங்குகளை அளித்தாள். அவன் அவற்றை உண்டதும் மலைத்தேன் குடுவையை அளித்தாள். சுனைநீருண்டதும் அவன் உடலாற்றல் மீண்டான். அவன் உடலில் இருந்த...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77

அர்ஜுனன் விழித்துக்கொண்டபோது கல்லால் ஆன சிற்றறைக்குள் வெம்மைமிக்க தசையென அணைத்திருந்த மென்மயிர்ப் போர்வைக்குள் இருந்தான். உள்ளே எரிந்த கனலின் ஒளியில் அச்சிற்றறை செங்குருதி என ஒளி நிறைந்திருந்தது. கைகளை ஊன்றி எழமுயன்றபோதுதான் உடலில்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72

தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2

பிச்சாண்டவருடன் நடப்பது எளிதல்ல என்று வைசம்பாயனன் கண்டுகொண்டான். மலைப்பாதைகளின் சுழலேற்ற வழியில் அவர் பருந்தென ஏறிச்சென்றார். பாறைகளில் விட்டில்போல தாவித்தாவி அமர்ந்தார். அவர் இளைப்படைவதை பார்க்கமுடியவில்லை. அவனுக்காகவே அவர் அவ்வப்போது நின்றார். அவன் மூச்சிரைக்க...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் இருள்வேழங்கள் என எழுந்து நின்ற மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காட்டுக்கு காளஹஸ்தி என்று பெயர். அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சின்னஞ்சிறிய சிவக்குறியை வழிபட சித்தம்...