குறிச்சொற்கள் பனாமிக் வெந்நீர் ஊற்று

குறிச்சொல்: பனாமிக் வெந்நீர் ஊற்று

நூறுநிலங்களின் மலை – 8

ஹண்டரின் விடுதியில் தேவதேவன் காலையிலேயே எழுந்து சென்று சுற்றிலுமுள்ள செடிகொடிகளைப்பார்வையிட ஆரம்பித்துவிட்டிருந்தார். பின்பக்கம் நின்ற ஆப்பிள் மரங்களிலிருந்து நாலைந்து ஆப்பிள்களை பறித்துவந்தார். அவரும் அஜிதனுமாகத் தின்றனர். அஜிதன் ‘பாக்க சிவப்பாத்தான் இருக்கு. ஆனா...