குறிச்சொற்கள் பதாகை

குறிச்சொல்: பதாகை

பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்

பதாகை இவ்விதழ்  சு வேணுகோபால் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர் சுநீல் கிருஷ்ணன் இதழைத் தயாரித்திருக்கிறார். ஒரு படைப்பாளியை இப்படி பல கோணங்களில் முழுமையாக ஆராயும் கட்டுரைகளின் தொகுதி என்பது முக்கியமான ஒரு முயற்சி....

பதாகை நாஞ்சில் சிறப்பிதழ்

இந்த பதாகை இதழ் நாஞ்சில் சிறப்பிதழ் ஆக வெளிவந்துள்ளது. முக்கியமான ஒரு இதழ். நாஞ்சில்நாடனைப்பற்றி புதிய கோணங்களில் எழுதும் புதிய குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொகுத்திருக்கிறார்கள். சமகாலத்தைய பெரும்படைப்பாளிகளில் ஒருவரின் படைப்புலகம்...

தமிழ் மின்னிதழ்

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான் இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக...

ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்

ஞானக்கூத்தன் பற்றி நரோபா எழுதிய காலத்தின் குரல் என்ற கட்டுரை பதாகை இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. ஞானக்கூத்தனின் அன்னியமாகி நின்று நோக்கும் பார்வையை அதன் வெளிப்பாடான அங்கதத்தை ஆழமாக ஆராயும் கட்டுரை ஞானக்கூத்தன்- காலத்தின்...