குறிச்சொற்கள் படேஸ்வர்

குறிச்சொல்: படேஸ்வர்

நீர்க்கூடல்நகர் – 2

இன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை...