குறிச்சொற்கள் நீலம்

குறிச்சொல்: நீலம்

நீலமென்பவன்

நீலம் செம்பதிப்பு வாங்க நீலம் மின்னூல் வாங்க (விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவரவிருக்கும் நீலம் நாவலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை) வெண்முரசு அதன் இறுதியை நெருங்கும்போதே நான் அந்தப் புனைவுலகிலிருந்து வெளிவந்து, மொழிநடையிலும் விவரணையிலும் உள்ளடக்கத்திலும் முற்றிலும் வேறான...

ராதையின் உள்ளம்

  அன்புள்ள ஜெமோ, ராதையின் உள்ளத்தை நீங்கள் நுட்பமாக எழுதியிருந்ததை பலமுறை வாசித்துத்தான் பொருள் கொள்ள முடிந்தது. உவமைகள் வர்ணனைகள் போன்றவை ஓரிரு சொற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் சிலமுறை வாசிக்காமல் பிடிகிடைப்பதில்லை. பெண்களின் உள்ளத்துக்குள் சென்று...

நீலமும் இந்திய மெய்யியலும்

அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன்....

நீலச்சிலை

  ஜெ, வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் வாங்கியவன் நான். ஒரு நாவலுக்கு படங்கள் அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் நாவல்கள் என்பவை மொழிவழியாக உருவாக்கும் படங்கள். அவைகளை வண்ணங்களின் படங்கள் இல்லாமலாக்கிவிடும் என்ற...

நீலம் மலர்கள்

அன்பான ஜெயமோகன் நான்தான் சொன்னேனே, நீலம் பற்றி எத்தனை மடல்கள்தான் எழுதுவது? அது மட்டும் அல்ல நீண்ட கடிதங்கள் எங்கே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுமோ என்ற தயக்கம் வேறு. விட்டால் ஆயிரம் கடிதங்கள்...

நீலம் யோகம்

அன்புள்ள ஜெ , தாங்கள் யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது . நீலம் 12 அத்தியாயத்தை படித்து முதலில் மிகவும் சீண்டப்பட்டேன் , படிக்க மிகவும் கடுமையாக உணர்ந்தேன் . ஒரு...

கனசியாம யோகம்

அன்புள்ள ஜெமோ, நீலத்தின் வடிவம், அமைப்பு குறித்து எனக்குள்ள சந்தேகம் இது. இது வரையிலும் வந்திருக்கும் வெண்முரசின் நாவல்களிலிருந்து நீலம் முற்றிலும் மாறுபடுகின்றது. இது வரையிலும் நாவலானது ஒரு வரலாற்றுக் கணத்தில் நடந்த ஒன்றாகத்...

கண்ணன் சில ஐயங்கள்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் மகாபாரதம் தொடர்பான தங்கள் கருத்துக்கள், வாசகர்களின் வாதப்பிரதிவாதங்கள், வாசகர் கடிதங்களுக்கான தங்கள் விளக்கங்களையும் படித்துள்ளேன். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு...

தலைவியர் எண்மர்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெமோ, நீலம் பல அடுக்குகள் கொண்ட பெருமலராக வரிந்து கொண்டே செல்கிறது. அணிபுனைதலிலேயே கோடிட்டு காட்டி விட்டீர்கள், அஷ்ட நாயகியரும் வருவார்கள் என்பதை.வாசகஜஜ்ஜிதை என்று ஒரு வார்த்தை வந்ததுமே இணையத்தில் தேடி...

நீலம்

அன்புள்ள ஜெயமோகன் நீலம் (சாதாரண பதிப்பு) வந்துவிட்டது. அதை http://www.nhm.in/shop/9789384149246.html இந்த சுட்டியில் வாங்கலாம். நீலம் செம்பதிப்பு இன்னும் சில நாள்களில் வந்துவிடும். வந்ததும் சொல்கிறேன். அன்புடன் பிரசன்னா