குறிச்சொற்கள் நிகழ்

குறிச்சொல்: நிகழ்

நவீன விருட்சம் நூறாவது இதழ்

  சில சிற்றிதழ்களை நான் மறக்கமுடியாது. ஒன்று, கொல்லிப்பாவை. அதில்தான் என்னுடைய கைதி என்ற சிறியகவிதை பிரசுரமாகியது. சிற்றிதழில் வெளியான என் முதல் படைப்பு அது. இன்னொன்று முன்றில். ஆரம்பகாலப்படைப்புகள் சில அதில் வெளிவந்தன. ...