குறிச்சொற்கள் நிகழ்தல்: அனுபவக்குறிப்புகள்

குறிச்சொல்: நிகழ்தல்: அனுபவக்குறிப்புகள்

நிகழ்தலின் துமி

இருண்ட காட்டுக்குள் செல்லும்போது குளிர்ந்த கரிய பாறை ஒன்றைப் பார்த்தேன். அது அங்கே மௌனமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. நம்மைச் சுற்றி இந்த அலகிலாப் பெரும் பிரவாகம், பிரபஞ்சப் பெருவெளி, நிகழ்ந்து கொண்டிருக்கிறது....