குறிச்சொற்கள் நான்கு வேடங்கள்

குறிச்சொல்: நான்கு வேடங்கள்

கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நான் வ.அதியமான் ஏழெட்டு ஆண்டுகளாய் உங்களெழுத்தைப் பின்தொடரும் வாசகன். ஈதென் முதல் மடல். சமீபமாய் வாசித்த "நான்கு வேடங்கள்"எனக்குள் பல திறப்புகளைக் கொணர்ந்தது. 31 வயது நிறைந்தும் நாளிதுவரையில் வெறும் பகற்கனவுகளும் தீவிர...

நான்கு வேடங்கள்-கடிதங்கள்

அன்பு திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நன்றிகள் பல! என்னுடைய மிகக் குழப்பமான ஒரு காலகட்டத்தில் உங்களுடைய 'நான்கு வேடங்கள்' பதிவைப் படிக்க நேர்ந்திருக்கிறது. எனக்குள் இருந்த 'சமநிலைக் குலைவு' பற்றி யாரிடமும் பேசுவதற்குக் கூட அச்சமாக இருந்தது....