குறிச்சொற்கள் தைமூர்

குறிச்சொல்: தைமூர்

சகுனியும் ஜெங்கிஸ்கானும்

அன்புள்ள ஜெ மழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சகுனியின் கதாபாத்திரத்தைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டே இருந்தேன். திரும்பத்திரும்ப பேசப்பட்டு ஒரு type ஆக மாறிப்போன கதாபாத்திரத்தை அதிலிருந்து மீட்பது சாதாரணமான காரியம் கிடையாது.சகுனி என்றால் சதிகாரன், வன்மம் கொண்டவன், வஞ்சகன்...