குறிச்சொற்கள் திருதராஷ்டிரன்

குறிச்சொல்: திருதராஷ்டிரன்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் - 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12

பகுதி மூன்று : இருகூர்வாள் - 2 குந்தியின் அரண்மனை நோக்கிச்செல்லும்போது அர்ஜுனன் கால்களைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான். தொடங்கிய விரைவை அவை இழக்கத்தொடங்கின. எடைகொண்டு தயங்கின. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டான். தொடர்ந்துவந்த சேவகனும் நின்றதை ஓரக்கண் கண்டதும் திரும்பி...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91

பகுதி பதினெட்டு : மழைவேதம் கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81

பகுதி பதினாறு : இருள்வேழம் இடைநாழியில் சத்யசேனையின் காலடிகளைக் கேட்டு காந்தாரி திரும்பினாள். காலடிகளிலேயே அவள் கையில் மைந்தன் இருப்பது தெரிந்தது. அவனுடைய எடையால் சத்யசேனை மூச்சிரைத்தபடியே வந்து நெஞ்சு இறுகக் குனிந்து...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 80

பகுதி பதினாறு : இருள்வேழம் தீர்க்கசியாமரின் சிதையில் எரியேறக்கண்டபின் விதுரன் அரண்மனைக்குத் திரும்பினான். அரண்மனையில் இருந்து ரதத்தில் எவருமறியாமல் அவரை இல்லத்துக்குக் கொண்டுசென்று சேர்க்கும்படி ஆணையிட்டுவிட்டு அவரது உடல்நிலைபற்றிய செய்திகளை அவ்வப்போது சொல்லும்படி...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 79

பகுதி பதினாறு : இருள்வேழம் சகுனி வழக்கம்போல காலையில் எழுந்து பீஷ்மரின் ஆயுதசாலையில் பயிற்சிகளை முடித்தபின்னர் திரும்பும் வழியில் "வடக்குவாயிலுக்கு" என்று சொன்னான். ரதமோட்டி அதை மெலிதாகவே கேட்டானென்றாலும் உணர்ந்துகொண்டு கடிவாளத்தை இழுத்து...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 71

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை சகுனி அரண்மனைமுற்றத்துக்கு வந்தபோது இருண்டகுகைக்குள் இருந்து மீண்ட உணர்வேற்பட்டது. வெளியே வெயில் கண்கூசும்படி நிறைந்து நிற்க காகங்கள் அதில் பறந்து கடந்துசென்றன. யானை ஒன்று பெரிய மரமேடை...

வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64

பகுதி பன்னிரண்டு : விதைநிலம் சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். "பிரம்மமுகூர்த்தம்" என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 58

பகுதி பதினொன்று : முதற்களம் விதுரன் வெளியே சென்றபோது யக்ஞசர்மர் அவன் பின்னால் வந்தார். "சூதரே, நீங்கள் ஆடவிருப்பது ஆபத்தான விளையாட்டு" என்றார். "அரசரை நான் ஒருமாதமாக ஒவ்வொருநாளும் கூர்ந்துநோக்கிக்கொண்டிருக்கிறேன். அவர் இருக்கும்...