குறிச்சொற்கள் தமிழ்கல்வி

குறிச்சொல்: தமிழ்கல்வி

பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு…

பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு பையனின் அப்பா எழுதிக்கொண்டது. மதிப்பிற்குரிய அம்மையார் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் பத்தாம் வகுப்பில் பயின்று வரும் ஜெ.அஜிதன் என்ற மாணவனின் தந்தை நான். இது தங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது மடல். தங்களை...