குறிச்சொற்கள் ஜேம்ஸ்பாண்ட்

குறிச்சொல்: ஜேம்ஸ்பாண்ட்

பாண்ட்

வெண்முரசு காண்டீபம் முடிந்த கையோடு ஒரு மாறுதலுக்காக சினிமா பார்க்கப்போகலாம் என முடிவெடுத்தேன். ஸ்பெக்டெர் படம் வந்திருந்தது, நாகர்கோயில் ராஜா மால் அரங்கில். சைதன்யா வீட்டில் சும்மாதான் இருக்கிறாள். கூப்பிட்டால் ‘போப்பா, ஜேம்ஸ்பாண்டையெல்லாம்...