குறிச்சொற்கள் ஜயசேனர்

குறிச்சொல்: ஜயசேனர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4

4. ஏட்டுப்புறங்கள் அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 4 சிறகசைக்காமல் விண்ணுக்குச் சுழன்றேறும் இரு பருந்துகள் என நகர்மையத்தில் அமைந்த யாதவரின் அரண்மனை நோக்கி புரிசுழல் சாலையில் ஏறிச்சென்றபோது சாத்யகி மெல்ல மெல்ல ஒலி அவிந்து...