குறிச்சொற்கள் சௌனகம்

குறிச்சொல்: சௌனகம்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12

சௌனகர் சொல்லிவிட்டு கைகூப்பியபடி அமர்ந்ததும் அவையில் முழுமையான அமைதி நிலவியது. காத்யாயனரும் மாணவர்களும் தங்களுக்குள் எழுந்த அஸ்தினபுரியிலேயே நெடுநேரம் இருந்தனர். தௌம்யர் “அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி இரவு கருமைகொண்ட பின்னரே கங்கைக்கரையை அடைந்தோம். அங்கே ஒரு...